/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ்சிலிருந்து விழுந்த பெண் காயம்
/
பஸ்சிலிருந்து விழுந்த பெண் காயம்
ADDED : ஜன 26, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: பிலாத்து பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மில் தொழிலாளி பாப்பாத்தி 49.
திண்டுக்கல் கொம்பேறிபட்டி தனியார் பஸ்சில் சென்றபோது , சாமியார் தோட்டம் வளைவில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். வடமதுரை எஸ்.ஐ., விசாரிக்கிறார்.

