நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் புதுப்புத்துாரை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் இவரது மனைவி பிரியா 25.
தம்பதியினரிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படவே பிரியா கிணற்றில் குதித்து இறந்தார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.