நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : -கோபால்பட்டி சக்கிலியான்கொடை பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லம் மகன் கார்த்தி25.
மதுரையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்கிறார். தாத்தா மறைவிற்கு இறுதிச் சடங்கு செய்ய மதுரையிலிருந்து வந்தார். இந்நிலையில் கார்த்தி,டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கோபால்பட்டியிலிருந்து ஊர் திரும்பிய போது நத்தம் நெடுஞ்சாலை கணவாய்பட்டி பிரிவில் எதிரே நத்தத்திலிருந்து வந்த கார் மோதி இறந்தார்.

