Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்

ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஆக 23, 2024 01:15 AM

Follow on Google

ADDED : ஆக 23, 2024 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்

ஈரோடு, ஆக. 23-

ராகவேந்திர சுவாமி, ௩53ம் ஆண்டு ஆராதனையையொட்டி, ஈரோடு காவிரிக்கரை ஸ்ரீராகவேந்திரர் மற்றும் ஈரோடு அக்ரஹார வீதி ஸ்ரீராகவேந்திரர் கோவில்களில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காவிரிக்கரை ராகவேந்திரா, ஆஞ்சநேயா கோவிலில் பூர்வ ஆராதனை, நிர்மால்ய விசர்ஜனம், வேதபாராயணம், கனகாபிஷேகம், பல்லக்கு, ரத உற்சவங்கள், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஈரோடு அக்ரஹார வீதி பாதராஜ மடத்தில் ஆராதனையை தொடர்ந்து, மதியம் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம், மாலையில் திருத்தேரில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap