தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆசனுார் புலிகள் காப்பக துணை இயக்குனர் மாற்றம்

ஆசனுார் புலிகள் காப்பக துணை இயக்குனர் மாற்றம்

ஆசனுார் புலிகள் காப்பக துணை இயக்குனர் மாற்றம்


ADDED : ஏப் 05, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசனுார் புலிகள் காப்பக துணை இயக்குனர் மாற்றம்

ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுார் கோட்ட துணை இயக்குனர் சுதாகர், திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் யோகேஸ்குமார் சார்ஜ், ஆசனுார் புலிகள் காப்பக துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us