Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில் மிதந்தஆண் உடல் மீட்பு

வாய்க்காலில் மிதந்தஆண் உடல் மீட்பு

வாய்க்காலில் மிதந்தஆண் உடல் மீட்பு


ADDED : பிப் 14, 2025 01:17 AM

Follow on Google

ADDED : பிப் 14, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாய்க்காலில் மிதந்தஆண் உடல் மீட்பு

கோபி, :கோபி அருகே மூலவாய்க்கால் பகுதியில் தடப்பள்ளி வாய்க்காலில், ஆண் உடல் நேற்று மதியம் மிதந்தது. கோபி போலீசார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் உதவியுடன் மீட்டு விசாரித்தனர். இதில் கோபியை சேர்ந்த சுந்தரராஜன், 55, என தெரிந்தது. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில், கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap