Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ௨வது நாளாகடி.என்.செட் தேர்வு

௨வது நாளாகடி.என்.செட் தேர்வு

௨வது நாளாகடி.என்.செட் தேர்வு


ADDED : மார் 08, 2025 02:46 AM

Follow on Google

ADDED : மார் 08, 2025 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

௨வது நாளாகடி.என்.செட் தேர்வு

ஈரோடு:ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கல்லுாரி பேராசிரியர் நியமனத்துக்கான டி.என்.செட்-2024 தேர்வு கடந்த, 6ல் துவங்கியது. நாளை வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 4,285 பேர் எழுதுகின்றனர். இதற்காக ஏழு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வை போல், தனியார் ஏஜன்சி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap