Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை

தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை

தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை


ADDED : ஏப் 01, 2025 01:29 AM

Follow on Google

ADDED : ஏப் 01, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை

சத்தியமங்கலம்:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் பக்ருதீன், 39; சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட் பகுதியில் ஒரு மளிகை கடையில் தொழிலாளியாக வேலை செய்கிறார். கடந்த மார்ச் மாதம், 29ம் தேதி இரவு சொந்த ஊருக்கு செல்ல, சத்தி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அங்கிருந்த கழிவறைக்கு சென்றபோது நான்கு பேர் அவரை மிரட்டி, 20,000 ரூபாயை பறித்து சென்றனர். அவர் புகாரின்படி விசாரித்த சத்தி போலீசார், சத்தியமங்கலம் சின்ன பள்ளி வாசல் சாதிக், 21, பிரபு,25, வடக்குபேட்டை ஸ்ரீநாத், 22, கரட்டூர் மணிகண்டன், 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மூன்று டூவீலர், பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap