Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாத்தாவை பார்க்க 'பறந்து' வந்த பேரன்

தாத்தாவை பார்க்க 'பறந்து' வந்த பேரன்

தாத்தாவை பார்க்க 'பறந்து' வந்த பேரன்


ADDED : ஏப் 08, 2025 02:05 AM

Follow on Google

ADDED : ஏப் 08, 2025 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாத்தாவை பார்க்க 'பறந்து' வந்த பேரன்

கோபி:கோபி அருகே பச்சைமலை முருகன் கோவில் மலையை சுற்றி, நேற்று காலை, 10:30 மணிக்கு, தாழ்வாக ெஹலிகாப்டர் பறந்து சென்றது. கோபி போலீசார் விசாரித்தபோது, ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் பேரன், கோபியில் உள்ள தாத்தாவை பார்க்க குடும்பத்துடன் வந்தது தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap