sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரியில் புனித நீராட தடை

/

காவிரியில் புனித நீராட தடை

காவிரியில் புனித நீராட தடை

காவிரியில் புனித நீராட தடை


ADDED : ஆக 01, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அறநிலையத்துறை நேரடி கட்டுப்-பாட்டில் உள்ள, காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள கோவில்-களில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பக்-தர்கள் இறங்கி குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில், காங்கேயம்-பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், நஞ்சை காளமங்கலம் மத்-தியபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், குலவி-ளக்கு அம்மன் கோவில், அம்மாபேட்டை சொக்கநாத சுவாமி கோவில், ஊஞ்சலுார் மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நஞ்சை கிளாம்பாடி கைலாச-நாதர் கோவில் உட்பட காவிரி கரையில் உள்ள சிறிய கோவில்க-ளுக்கு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது. வரும், 3, 4 ஆகிய தேதிகளில் ஆடி-18, ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் இத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்-னிட்டு வரும், 3ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவ-லகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடு-முறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, வங்கிக-ளுக்கு பொருந்தாது. இத்தகவலை

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us