Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்


ADDED : ஆக 25, 2024 01:07 AM

Follow on Google

ADDED : ஆக 25, 2024 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி மாணவன் மாயம்

பவானி, ஆக. 25-

சித்தோடு அருகேயுள்ள நசியனுார், வசந்தம் ராயல் கார்டனை சேர்ந்தவர் நந்தகுமார், 40; இவரின், 13 வயது மகன், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த, 22ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவன், மாலை, 6:௦௦ மணிக்கு பிறகு காணவில்லை. நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவனின் தாய் புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap