தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 18, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாளை குறைதீர் கூட்டம்

ஈரோடு:ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதி நுகர்வோர் குறை, கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us