தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின்வாரிய போட்டிமாணவர்களுக்கு பரிசு

மின்வாரிய போட்டிமாணவர்களுக்கு பரிசு

மின்வாரிய போட்டிமாணவர்களுக்கு பரிசு


ADDED : பிப் 21, 2025 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்வாரிய போட்டிமாணவர்களுக்கு பரிசு

ஈரோடு:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளிகளில் ஆற்றல் மன்றம் மூலம் மின் சேமிப்பு, மின் ஆற்றல், மின் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது.

இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள்-4, அரசு உயர்நிலைப்பள்ளிகள்-8, அரசு மேல்நிலைப்பள்ளிகள்-19 என, 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. செயற்பொறியாளர் மரியா ஆரோக்கியம் தலைமை பரிசு

வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us