தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்

மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்

மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்


ADDED : பிப் 24, 2024 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2024 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவிலுக்கு மதியம், 3:௦௦ மணி வரை நுாறு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் காராச்சிகொரை வன சோதனைச்சாவடி மற்றும் பவானிசாகர் பண்ணாரி சாலையில் அணிவகுத்து நின்றன.

இதில் காத்திருந்த பக்தர்கள், வாகனங்களை அனுமதிக்க வலியுறுத்தி, பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வன சோதனைச்சாவடியில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 100 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கறாராக கூறிவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us