தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அலுவலகம் இடமாற்றம்

அலுவலகம் இடமாற்றம்

அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஜன 24, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அலுவலகம் இடமாற்றம்

ஈரோடு,:ஈரோடு-பழைய பூந்துறை சாலையில், போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்ட, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், கருங்கல்பாளையம் பூங்குன்றனார் நகரில், கணபதி மருத்துவமனை அருகே இடமாற்றம் செய்யும் பணி நடந்தது.

இன்று முதல் இந்த கட்டடத்தில் அலுவலகம் செயல்படும். முதல் தளத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் செயல்படும். ஓரிரு நாட்களில் புதிய தொலைபேசி எண் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us