Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூரில் இரவில் மழை

அந்தியூரில் இரவில் மழை

அந்தியூரில் இரவில் மழை


ADDED : ஏப் 05, 2025 01:49 AM

Follow on Google

ADDED : ஏப் 05, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூரில் இரவில் மழை

அந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான, தவிட்டுப்பாளையம், புதுமேட்டூர், க.மேட்டூர், அண்ணாமடுவு, சங்கராப்பாளையம் உட்பட பல இடங்களில் லேசான இடி, மின்னலுடன், நேற்றிரவு, 9:௦௦ மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக மிதமாக பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், மாத்துார், ஆலயங்கரடு, எண்ணமங்கலம் பகுதிகளிலும் மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap