தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது


ADDED : ஜூலை 24, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், மேட்டுப்பாறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் முதலிபாளையம், வஞ்சிபாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வந்துள்ளது.

ஊதியூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மருதுறையான்வலசு பகுதியை சேர்ந்த செல்வராஜ், 65, என்பவரை கைது செய்து, 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us