தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.29.35 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.29.35 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.29.35 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


ADDED : பிப் 05, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.29.35 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ஈரோடு : எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 533 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 131.69 ரூபாய் முதல், 148.09 ரூபாய்; இரண்டாம் தரம், 83.01 ரூபாய் முதல், 135.90 ரூபாய் வரை, 22 டன் கொப்பரை, 29 லட்சத்து, 35,630 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us