தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கவுந்தப்பாடியில் கனமழை

கவுந்தப்பாடியில் கனமழை

கவுந்தப்பாடியில் கனமழை


ADDED : செப் 09, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை, 5:45 மணி முதல், கவுந்தப்பாடி, நால்ரோடு, கவுந்தப்பாடிபுதுார், பி.மேட்டுப்பாளையம், ஐய்யம்பாளையம், வேலம்பாளையம், சலங்கபாளையம் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது.

மாலை, 6:45 மணி வரை ஒரு மணி நேரம் அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. இதேபோல் கோபி அருகே பா.வெள்ளாளபாளையம், கூகலுார், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மாலையில் சிறிது நேரம் லேசான துாரல் மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us