Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மெக்கானிக் தற்கொலை

மெக்கானிக் தற்கொலை

மெக்கானிக் தற்கொலை


ADDED : செப் 26, 2025 01:28 AM

Follow on Google

ADDED : செப் 26, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் இளவரசன், 38; டூவீலர் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்தி வந்தார். திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap