தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


ADDED : ஏப் 25, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 534 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.

முதல் தரம் கிலோ, 150.09 - 153.08 ரூபாய், இரண்டாம் தரம், 121.69 - 148.10 ரூபாய் என, 25,114 கிலோ கொப்பரை தேங்காய், 37 லட்சத்து, 55,677 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us