தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.48 கோடிக்கு கொப்பரை விற்பனை

ரூ.2.48 கோடிக்கு கொப்பரை விற்பனை

ரூ.2.48 கோடிக்கு கொப்பரை விற்பனை


ADDED : ஜன 23, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.2.48 கோடிக்கு கொப்பரை விற்பனை

பெருந்துறை,:பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இரண்டு கோடியே, 48 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 4,219 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 133.89 ரூபாய், அதிகபட்சமாக, 149.77 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 60.90 ரூபாய், அதிகபட்சமாக, 144.49 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், இரண்டு கோடியே, 48 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us