/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிக்கு அழைப்பு
/
வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிக்கு அழைப்பு
ADDED : ஜூலை 17, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம், தாளவாடி என ஐந்து யூனியன்களில் செயல்படுகிறது.
இத்திட்டத்தின் 'மதி சிறகுகள் தொழில் மையத்தில்' ஒரு ஒப்பந்த நிறுவன மேம்பாட்டு அலுவலர், 25,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்படுகிறார். விருப்பம் உள்ளவர்கள் சுய விபரத்தை, erd.tnrtp@yahoo.com என்ற மின்னஞ்சல் அல்லது 'மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 5-பாரதிதாசன் தெரு, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு-1,' என்ற முகவரிக்கு, வரும், 25ம் தேதிக்குள் வழங்கலாம்.