தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்


ADDED : ஏப் 14, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயிலும், வெப்ப காற்றும் வாட்டியது. காலை, 11:00 மணிக்கு மேல் தகிக்க முடியாத அளவு வெயில் தென்பட்டதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரும் கடுமையாக பாதித்தனர்.

அதிகபட்சமாக, 103.2 டிகிரி வெயில் வாட்டியது. 1.4 முதல் 3.6 டிகிரி அளவில் வெயில் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us