/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 12 மனு
/
மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 12 மனு
ADDED : செப் 30, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,  ஈரோடு
 மாநகராட்சி மைய அலுவலகத்தில், மக்கள் குறைதீர் முகாம் நேற்று 
நடந்தது. துணை மேயர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
துணை கமிஷனர் 
தனலட்சுமி முன்னிலை வகித்தார். சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் வரி 
உள்ளிட்ட வரியினங்களின் உயர்வை கைவிடக்கோரி, 12 பேர் மனு அளித்தனர்.

