sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கேட்பாரற்ற பேக்கில் 60 கஞ்சா சாக்லேட்

/

கேட்பாரற்ற பேக்கில் 60 கஞ்சா சாக்லேட்

கேட்பாரற்ற பேக்கில் 60 கஞ்சா சாக்லேட்

கேட்பாரற்ற பேக்கில் 60 கஞ்சா சாக்லேட்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு வழியாக வரும் ரயில்களில், சமீப காலமாக போதை பொருட்களான கஞ்சா மற்றும் புகையிலை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ஈரோடு மதுவிலக்கு போலீசார், அடிக்கடி சோதனையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஐ., துளசிமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் ரோந்து சென்றனர். ரயில்வே ஸ்டேஷன் பஸ் நிறுத்தத்தில் ஒரு பேக் கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, 320 கிராம் எடையில், 60 கஞ்சா சாக்லேட் இருந்தது. பையை வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar