தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 98 டிகிரி வெயில்

ஈரோட்டில் 98 டிகிரி வெயில்

ஈரோட்டில் 98 டிகிரி வெயில்


ADDED : மே 19, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் நேற்று வெயில் அளவு, சதத்தில் இருந்து குறைந்-தது. அதாவது, 37 டிகிரி செல்சியஸ் (98 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவானது. பல நாட்களாக தொடர்ந்து செஞ்சுரி அடித்து வந்த நிலையில், மூன்று இலக்கத்தில் இருந்து இரண்டு இலக்கத்-துக்கு சரிந்தது.

வெயில் அளவு குறைந்து இருந்தாலும், தாக்கம் வழக்கம்போலவே இருந்ததால், பகலில் மக்கள் வீடுகளில் முடங்-கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us