/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது
/
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ADDED : ஜூன் 01, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, www.skilltraining.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
திருப்பூர் ஐ.டி.ஐ., - 94990 55696, தாராபுரம் - 94990 55698, உடுமலை - 94990 55700 ஆகிய உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.