sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு

/

போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு

போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு

போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு


ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், எஸ்.ஐ., நாகராஜ் தலை-மையில், வாகன ஓட்டிகளை நிறுத்தி நேற்று விழிப்புணர்வு பிர-சாரம் மேற்கொண்டனர்.

ஹெல்மெட் அணிதல், டிரைவிங் லைசென்ஸ் பெற்று வாகனத்தை இயக்குதல், 18 வயதுக்கு உட்-பட்டோருக்கு வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என்-பது உள்ளிட்ட விதிமுறை குறித்து அறிவுறுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us