sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாழைத்தார், தேங்காய் ரூ.10.12 லட்சத்துக்கு ஏலம்

/

வாழைத்தார், தேங்காய் ரூ.10.12 லட்சத்துக்கு ஏலம்

வாழைத்தார், தேங்காய் ரூ.10.12 லட்சத்துக்கு ஏலம்

வாழைத்தார், தேங்காய் ரூ.10.12 லட்சத்துக்கு ஏலம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 45 ரூபாய், நேந்திரன், 20 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாழை தார், 760 ரூபாய், தேன்வாழை, 580, பூவன், 600, ரஸ்த்தாளி, 810, மொந்தன், 210, ரொபஸ்டா, 170, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது.

வரத்தான, 4,320 வாழைத்தார், 6.82 லட்சம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 18 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை, 11 ஆயிரத்து, 170 தேங்காய், 3.30 லட்சம் ரூபாய்க்கு விற்றது.




    • Dinamalar Events


    Dinamalar