/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியை திருமணம் செய்த வட மாநில வாலிபர் மீது வழக்கு
/
சிறுமியை திருமணம் செய்த வட மாநில வாலிபர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வட மாநில வாலிபர் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வட மாநில வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூன் 15, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கமல் மகன் சோனு, 29, கூலி தொழிலாளி. ஈரோடு ஆர்.என்.புதுாரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறு
மியை திருமணம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த பவானி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில், சோனு மீது வழக்குப்பதிவு செய்தனர்.