தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை


ADDED : டிச 13, 2024 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, டிச. 13-

ஈரோடு மாவட்ட அளவில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த, அனைத்து துறை அலுவலர்

களுடனான மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

இதில் மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களில் சாலைகளை ஏற்படுத்துதல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us