sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெடியை கடித்த பசுமாடு காயம்

/

வெடியை கடித்த பசுமாடு காயம்

வெடியை கடித்த பசுமாடு காயம்

வெடியை கடித்த பசுமாடு காயம்


ADDED : செப் 14, 2025 05:12 AM

Google News

ADDED : செப் 14, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, பள்ளத்துாரை சேர்ந்தவர் முத்துராமன், 50. நேற்று காலை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டி-ருந்தார்.

அப்போது வெடிச்சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை பசு மாடு கடித்ததால், அதன் வாய் கிழிந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us