தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பராமரிப்பு பணி ரயில்களை நிறுத்தி இயக்கம்

பராமரிப்பு பணி ரயில்களை நிறுத்தி இயக்கம்

பராமரிப்பு பணி ரயில்களை நிறுத்தி இயக்கம்


ADDED : ஜூன் 16, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் வீர-பாண்டி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் ஈரோடு வழியாக இயக்கப்படும், இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள், வழியில் நிறுத்தி வைக்கப்படும்.

இதன்படி எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் எண்: 18190 நாளை (17), 20, 22, 24, 27 தேதி-களில் வழியில் ஏதேனும் ஒரு ஸ்டேஷனில், 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். அதேபோல் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 13352) நாளை (17), 20, 22, 24, 27 தேதிகளில் ஏதேனும் ரயில்வே ஸ்டேஷனில், 20 நிமிடம் நிறுத்தி வைத்து இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்-துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us