sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண்கள் மாயம் போலீசில் தாய் புகார்

/

இளம்பெண்கள் மாயம் போலீசில் தாய் புகார்

இளம்பெண்கள் மாயம் போலீசில் தாய் புகார்

இளம்பெண்கள் மாயம் போலீசில் தாய் புகார்


ADDED : ஜூலை 05, 2025 01:55 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, சித்தோடு அருகே ராயபாளையத்தை சேர்ந்தவர் விஜயா, 53; இவரது மகள் மகாலட்சுமி, 20; ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசில் புகாரளித்துள்ளார்.

* சித்தோடு அருகே கரைஎல்லபாளையத்தை சேர்ந்தவர் செல்வி, 45; இவரின் மகள் பிரீத்தி, 25; நேற்று முன்தினம் காலை செல்வி வேலைக்கு சென்றபோது, பிரீத்தி வீட்டில் இருந்தார். மதியம் வீட்டுக்கு வந்தபோது மகளை காணவில்லை. செல்வி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us