sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி.,

/

நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி.,

நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி.,

நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி.,


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ராசா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் முருகனை காட்டிலும், 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தொகுதிக்கு உட்-பட்ட, பவானிசாகர் ஒன்றியம் மற்றும் புன்செய்புளியம்பட்டி நக-ராட்சி பகுதிகளில், திறந்த வாகனத்தில் நேற்று ஊர்வலமாக சென்று நன்றி தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்-ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us