/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் மலைபோல் பேபி வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பை

ADDED : ஜூன் 20, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,
ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலை துாய்மையாக வைத்திருக்கும் வகையில் பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக அமைக்கப்படவில்லை.
கழிவு நீரை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பேபி வாய்க்காலை தற்போது துார் வாரி சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் பேபி வாய்க்காலில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவை கொட்டப்
பட்டுள்ளது. குறிப்பாக பி.பெ.அக்ரஹாரம் பகுதி பேபி வாய்க்கால் பிளாஸ்டிக் குப்பை மலை போல் குவிந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் குப்பைகளை முழுமையாக அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.