ADDED : மே 14, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு வ.உ.சி., பூங்கா நுழைவுவாயில் முன், வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு அழைப்புக்கான பேனர், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், மாநகராட்சி பணியாளர்கள், நேற்று பேனரை அகற்றினர்.

