sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கம்பம் துண்டானதால் 15 மணி நேரம் 'பவர் கட்'

/

கம்பம் துண்டானதால் 15 மணி நேரம் 'பவர் கட்'

கம்பம் துண்டானதால் 15 மணி நேரம் 'பவர் கட்'

கம்பம் துண்டானதால் 15 மணி நேரம் 'பவர் கட்'


ADDED : செப் 12, 2025 02:02 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்தது. இதில் மூணாம்சாவடி பகுதியில் சாலையோர மரக்கிளை முறிந்து கம்பி மீது விழுந்ததில் இரண்டு மின் கம்பம் உடைந்தது.

இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. மர கிளைகளை நேற்று வெட்டி அகற்றிவிட்டு, இரண்டு கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு, 15 மணி நேரத்துக்கு பிறகு மின் வினியோகம் கிடைத்தது.






      Dinamalar