ADDED : மார் 21, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்; சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில், நேற்று காலை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திரளான தனியார் பள்ளி மாணவ, மாணவியர், முழக்கமிட்டு சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் உள்பட வருவாய் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.





