தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சத்தியமங்கலத்தில் மழை

சத்தியமங்கலத்தில் மழை

சத்தியமங்கலத்தில் மழை


ADDED : ஜூன் 17, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியில், 9 மி.மீ., மழை பெய்தது. கோபியில், 4.20, பவானிசாகரில், 3.60 மி.மீ., மழை பெய்தது.

அதேசமயம் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us