தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி தீவிரம்

போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி தீவிரம்

போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி தீவிரம்


ADDED : அக் 10, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போட்டி தேர்வுக்கான பிரிவு

கட்டமைப்பு பணி தீவிரம்

கோபி, அக். 10-

கோபி கிளை நுாலகத்தில், போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி தற்போது தீவிரமாக நடக்கிறது. கோபி, வடக்கு பார்க் வீதி அருகே கிளை நுாலகத்தில், 1.40 லட்சம் நுால்களும், 13 ஆயிரம் வாசகர்களும் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., பேங்கிங், டி.ஆர்.பி., ரயில்வேத்துறை, நீட் போன்ற படிப்புகள் சார்ந்த போட்டி தேர்வுக்கு தயாராக, கோபி கிளை நுாலகத்துக்கு, தினமும் 30 மாணவ, மாணவிகள் வருகின்றனர். போட்டி தேர்வுக்காக தயாராகும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, கடந்த ஜூன்.,14ல், 22 லட்சம் ரூபாய் செலவில், போட்டி தேர்வுக்கான பிரிவு கட்டமைப்பு பணி, நுாலகத்தின் இரண்டாம் தளம் கட்டமைப்புடன் துவங்கியது. அப்பணிகள் தற்போது வரை, 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் அனைத்தும், இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us