தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : மே 26, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலத்தை சேர்ந்தவர் தமிழரசு, 19; பனியன் கம்பெனி தொழிலாளி; கடந்த, 13ம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை செல்வராஜ் புகாரின்படி, திங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us