sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு

/

வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு

வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு

வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, மொடக்குறிச்சி, சோலார் புதுார், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. தறி பட்டறை மேஸ்திரி. இவர் மனைவி பானு பிரியா.

இவர்களின் மகள் கோகிலவாணி, 12; அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி. கடந்த, 8ம் தேதி மாலை வீட்டு மொட்டை மாடியில் விளையாடினார். தடுப்பு சுவர் இல்லாத மாடியில் இருந்து விழுந்ததில் தலை, உடம்பில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar