ADDED : ஜூலை 15, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியை சேர்ந்த தங்கவேல் மகன் பவின், 24; ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திரு-மணம் செய்துள்ளார்.
சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவல-றிந்த குழந்தை நல குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். பவின், அவரது குடும்பத்தினர் மீது, போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் என இரு பிரி-வுகளில் வழக்குப்பதிந்த போலீசார், பவினை கைது செய்தனர்.