sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5 நாட்டு துப்பாக்கி :மூன்று பேர் கைது

/

5 நாட்டு துப்பாக்கி :மூன்று பேர் கைது

5 நாட்டு துப்பாக்கி :மூன்று பேர் கைது

5 நாட்டு துப்பாக்கி :மூன்று பேர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:கடம்பூரை அடுத்த குன்றி மலையில், கடம்பூர் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். ஜோசப் தொட்டியை சேர்ந்த ஜேசுராஜ், 36, வீட்டில் இரண்டு நாட்டு துப்பாக்கி, 10 லிட்டர் சாராய ஊறல் சிக்கியது.


அதே பகுதியில் அருள்தாஸிடம், 32, ஒரு நாட்டு துப்பாக்கி; நாயக்கன் தொட்டியை சேர்ந்த சந்தோஷ் குமாரிடம், 27, இரண்டு நாட்டு துப்பாக்கி கிடைத்தது. மூன்று பேரையும் கைது செய்து ஐந்து நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.






    • Dinamalar Events


    Dinamalar