/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு
/
வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு
ADDED : செப் 13, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுமாரியம்மன் கோவில், அண்ணாமடுவுடு, சங்கராப்பாளையம் மற்றும் வரட்டுப்பள்ளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிதமானது முதல் கனமழை பெய்தது.
இதில் வரட்டுப்பள்ளம் நீர்ப்பிடிப்பு பகுதியில், 18 மி.மீ., மழை பெய்தது. மூன்று தினங்களில் தொடர்ந்து பெய்த மழையால், அணை நீர்மட்டம், ௨௧ அடியில் இருந்து, ௨௨ அடியாக உயர்ந்தது.