/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேரூராட்சி வழிகாட்டி பலகையில் காலனி என்ற சொல் நீக்கப்படுமா?
/
பேரூராட்சி வழிகாட்டி பலகையில் காலனி என்ற சொல் நீக்கப்படுமா?
பேரூராட்சி வழிகாட்டி பலகையில் காலனி என்ற சொல் நீக்கப்படுமா?
பேரூராட்சி வழிகாட்டி பலகையில் காலனி என்ற சொல் நீக்கப்படுமா?
ADDED : ஜூன் 20, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், மண்ணின் ஆதி குடிகளை குறித்து தவறாக சித்தரிக்கும் வகையிலான காலனி என்ற சொல்லை, அரசு ஆவணங்களில் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம் பேரூராட்சி, 15வது வார்டு பகுதியில், பேரூராட்சி வழிகாட்டி பலகையில், காலனி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்த போர்டு அகற்றப்படுமா அல்லது அப்படியோ தொடருமா? என்றும், மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.