ADDED : ஏப் 15, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 53, தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையை தவறான எண்ணத்தில் தொட்டுள்ளார்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.
