sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு

/

சாராயம் விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு

சாராயம் விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு

சாராயம் விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு


ADDED : ஜூலை 13, 2024 06:19 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த சேஷ சமுத்திரம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சாராயம் விற்ற மணிகண்டன் மனைவி அம்பிகா, 35; அண்ணாமலை, 51; பாவளம் கிராமத்தில் முருகேசன், 47; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 200 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைபற்றி வழக்கு பதிந்தனர்.

கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us